Sani Graha Pancharatna Stotram
ஶநி க்ரஹ பஞ்சரத்ந ஸ்தோத்ரம்
Sani Graha Pancharatna Stotram
Stotram
Unknown
5 Verses
110%
ஶநி க்ரஹ பஞ்சரத்ந ஸ்தோத்ரம்
ஶ்லோக 1
நீலாஞ்ஜந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ।
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஶநைஶ்சரம்
ஶ்லோக 2
ஶநைஶ்சராய ஶாந்தாய ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே ।
ஶரண்யாய வரேண்யாய ஸர்வேஶாய நமோநமஃ
॥ 1 ॥
ஶ்லோக 3
ஸ்துத்யாய ஸ்தோத்ர கம்யாய பக்தி வஶ்யாய பாநவே ।
பாநுபுத்ராய பவ்யாய பாவநாய நமோநமஃ
॥ 2 ॥
ஶ்லோக 4
தநுர்மண்டல ஸம்ஸ்தாய தநதாய தநுஷ்மதே ।
தநு ப்ரகாஶதேஹாய தாமஸாய நமோநமஃ
॥ 3 ॥
ஶ்லோக 5
ஜ்வாலோர்தமகுடாபாஸம் நீலக்ரு'த்ர ரதாவஹம் ।
சதுர்புஜம் தேவம் தம் ஶநிம் ப்ரணமாம்யஹம்
॥ 4 ॥
ஶ்லோக 6
ௐ காலரூபாய வித்மஹே வாராதிபாய ।
தீமஹி தந்ந ஶ்ஶநிஃ ப்ரசோதயாத் ॥
