Stotram - Sacred Scripture in tamil

Annamayya Keerthanas Bhavayami Gopalabalam

அந்நமய்ய கீர்தந பாவயாமி கோபாலபாலம்

Annamayya Keerthanas Bhavayami Gopalabalam

Stotram
Unknown
0 Verses
110%

அந்நமய்ய கீர்தந பாவயாமி கோபாலபாலம்

ஶ்லோக 1

ராகம்: யமுநா கல்யாணி (65 மேசகல்யாணி ஜந்ய)

ஆ: ஸ ரி2 க3 ப ம2 ப த2 ஸ

அவ: ஸ த2 ப ம2 ப க3 ரி2 ஸ

தாலம்: கண்ட சாபு

பல்லவி

பாவயாமி கோபாலபாலம்

மந-ஸ்ஸேவிதம் தத்பதம் சிந்தயேஹம் ஸதா ॥

சரணம் 1

கடி கடித மேகலா கசிதமணி கண்டிகா-

படல நிநதேந விப்ராஜமாநம் ।

குடில பத கடித ஸங்குல ஶிஞ்ஜிதேநதம்

சடுல நடநா ஸமுஜ்ஜ்வல விலாஸம் ॥

பாவயாமி கோபாலபாலம் (ப)

மந-ஸ்ஸேவிதம் தத்பதம் சிந்தயேஹம் ஸதா ॥ (ப)

சரணம் 2

நிரதகர கலித நவநீதம் ப்ரஹ்மாதி

ஸுர நிகர பாவநா ஶோபித பதம் ।

திருவேங்கடாசல ஸ்திதம் அநுபமம் ஹரிம்

பரம புருஷம் கோபாலபாலம் ॥

பாவயாமி கோபாலபாலம் (ப )

மந-ஸ்ஸேவிதம் தத்பதம் சிந்தயேஹம் ஸதா ॥ (ப )