Carnatic Music
கர்ணாடக ஸங்கீதம் - அலங்காராஃ
Carnatic Music
கர்ணாடக ஸங்கீதம் - அலங்காராஃ
ஶ்லோக 1
ராகம்: மாயா மாலவ கௌல (மேலகர்த 15)
ஸ்வர ஸ்தாநாஃ: ஷட்ஜம், ஶுத்த ரு'ஷபம், அந்தர காந்தாரம், ஶுத்த மத்யமம், பஞ்சமம், ஶுத்த தைவதம், காகலி நிஷாதம்
ஆரோஹண: ஸ ரி1 . . க3 ம1 . ப த1 . . நி3 ஸ'
அவரோஹண: ஸ' நி3 . . த1 ப . ம1 க3 . . ரி1 ஸ
சதுரஸ்ர ஜாதி த்ருவ தாலம்:
அங்காஃ: 1 லகு (4 கால) + 1 த்ரு'தம் (2 கால) + 1 லகு (4 கால) + 1 லகு (4 கால) = 14 கால
ஸ ரி க ம । க ரி । ஸ ரி க ரி । ஸ ரி க ம ॥
ரிகமப।மக।ரிகமக।ரிகமப॥
க ம ப த । ப ம । க ம ப ம । க ம ப த ॥
மபதநி।தப।மபதப।மபதநி॥
ப த நி ஸ' । நி த । ப த நி த । ப த நி ஸ' ॥
ஸ'நிதப।தநி।ஸ'நிதநி।ஸ'நிதப॥
நி த ப ம । ப த । நி த ப த । நி த ப ம ॥
தபமக।மப।தபமப।தபமக॥
ப ம க ரி । க ம । ப ம க ம । ப ம க ரி ॥
மகரிஸ।ரிக।மகரிக।மகரிஸ॥
சதுரஸ்ர ஜாதி மட்ய தாலம்:
அங்காஃ: 1 லகு (4 கால) + 1 த்ரு'தம் (2 கால) + 1 லகு (4 கால) = 10 கால
ஸ ரி க ரி । ஸ ரி । ஸ ரி க ம ॥
ரிகமக।ரிக।ரிகமப॥
க ம ப ம । க ம । க ம ப த ॥
மபதப।மப।மபதநி॥
ப த நி த । ப த । ப த நி ஸ' ॥
ஸ'நிதநி।ஸ'நி।ஸ'நிதப॥
நி த ப த । நி த । நி த ப ம ॥
தபமப।தப।தபமக॥
ப ம க ம । ப ம । ப ம க ரி ॥
மகரிக।மக।மகரிஸ॥
சதுரஸ்ர ஜாதி ரூபக தாலம்:
அங்காஃ: 1 லகு (2 கால) + 1 த்ரு'தம் (4 கால) = 6 கால
ஸ ரி । ஸ ரி க ம ॥
ரிக।ரிகமப॥
க ம । க ம ப த ॥
மப।மபதநி॥
ப த । ப த நி ஸ' ॥
ஸ'நி।ஸ'நிதப॥
நி த । நி த ப ம ॥
தப।தபமக॥
ப ம । ப ம க ரி ॥
மக।மகரிஸ॥
மிஶ்ர ஜாதி சம்ப தாலம்:
அங்காஃ: 1 லகு (7 கால) + 1 அநுத்ரு'தம் (1 கால) + 1 த்ரு'தம் (2 கால) = 10 கால
ஸ ரி க ஸ ரி ஸ ரி । க । ம , ॥
ரிகமரிகரிக।ம।ப,॥
க ம ப க ம க ம । ப । த , ॥
மபதமபமப।த।நி,॥
ப த நி ப த ப த । நி । ஸ' , ॥
ஸ'நிதஸ'நிஸ'நி।த।ப,॥
நி த ப நி த நி த । ப । ம , ॥
தபமதபதப।ம।க,॥
ப ம க ப ம ப ம । க । ரி , ॥
மகரிமகமக।ரி।ஸ,॥
திஸ்ர ஜாதி த்ரிபுட தாலம்:
அங்காஃ: 1 லகு (3 கால) + 1 த்ரு'தம் (2 கால) + 1 த்ரு'தம் (2 கால) = 7 கால
ஸ ரி க । ஸ ரி । க ம ॥
ரிகம।ரிக।மப॥
க ம ப । க ம । ப த ॥
மபத।மப।தநி॥
ப த நி । ப த । நி ஸ' ॥
ஸ'நித।ஸ'நி।தப॥
நி த ப । நி த । ப ம ॥
தபம।தப।மக॥
ப ம க । ப ம । க ரி ॥
மகரி।மக।ரிஸ॥
கண்ட ஜாதி அட தாலம்:
அங்காஃ: 1 லகு (5 கால) + 1 லகு (5 லகு) + 1 த்ரு'தம் (2 கால) + 1 த்ரு'தம் (2 கால) = 14 கால
ஸ ரி , க , । ஸ , ரி க , । ம , । ம , ॥
ரிக,ம,।ரி,கம,।ப,।ப,॥
க ம , ப , । க , ம ப , । த , । த , ॥
மப,த,।ம,பத,।நி,।நி,॥
ப த , நி , । ப , த நி , । ஸ' , । ஸ' , ॥
ஸ'நி,த,।ஸ',நித,।ப,।ப,॥
நி த , ப , । நி , த ப , । ம , । ம , ॥
தப,ம,।த,பம,।க,।க,॥
ப ம , க , । ப , ம க , । ரி , । ரி , ॥
மக,ரி,।ம,கரி,।ஸ,।ஸ,॥
சதுரஸ்ர ஜாதி ஏக தாலம்:
அங்காஃ: 1 லகு (4 கால)
ஸ ரி க ம ॥
ரிகமப॥
க ம ப த ॥
மபதநி॥
ப த நி ஸ' ॥
ஸ'நிதப॥
நி த ப ம ॥
தபமக॥
ப ம க ரி ॥
மகரிஸ॥
ஸந்கீர்ண ஜாதி ஏக தாலம்:
அங்காஃ: 1 லகு (9 கால)
ஸ , ரி , க , ம ப த ॥
ரி,க,ம,பதநி॥
க , ம , ப , த நி ஸ' ॥
ஸ',நி,த,பமக॥
நி , த , ப , ம க ரி ॥
த,ப,ம,கரிஸ॥
விகல்பஃ
ஸ ரி , க ம , ப த நி ॥
ரிக,மப,தநிஸ'॥
ஸ' நி , த ப , ம க ரி ॥
நித,பம,கரிஸ॥
