Parvati Vallabha Ashtakam
பார்வதீ வல்லப அஷ்டகம்
Parvati Vallabha Ashtakam
பார்வதீ வல்லப அஷ்டகம்
ஶ்லோக 1
நமோ பூதநாதம் நமோ தேவதேவம்
நமஃ காலகாலம் நமோ திவ்யதேஜம் ।
நமஃ காமபஸ்மம் நமஃ ஶாந்தஶீலம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
ஶ்லோக 2
ஸதா தீர்தஸித்தம் ஸதா பக்தரக்ஷம்
ஸதா ஶைவபூஜ்யம் ஸதா ஶுப்ரபஸ்மம் ।
ஸதா த்யாநயுக்தம் ஸதா ஜ்ஞாநதல்பம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 1 ॥
ஶ்லோக 3
ஶ்மஶாநே ஶயாநம் மஹாஸ்தாநவாஸம்
ஶரீரம் கஜாநாம் ஸதா சர்மவேஷ்டம் ।
பிஶாசாதிநாதம் பஶூநாம் ப்ரதிஷ்டம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 2 ॥
ஶ்லோக 4
பணீநாககண்டே புஜங்காத்யநேகம்
கலே ருண்டமாலம் மஹாவீர ஶூரம் ।
கடிவ்யாக்ரசர்மம் சிதாபஸ்மலேபம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 3 ॥
ஶ்லோக 5
ஶிரஃ ஶுத்தகங்கா ஶிவா வாமபாகம்
வியத்தீர்ககேஶம் ஸதா மாம் த்ரிணேத்ரம் ।
பணீநாககர்ணம் ஸதா பாலசந்த்ரம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 4 ॥
ஶ்லோக 6
கரே ஶூலதாரம் மஹாகஷ்டநாஶம்
ஸுரேஶம் பரேஶம் மஹேஶம் ஜநேஶம் ।
தநேஶாமரேஶம் த்வஜேஶம் கிரீஶம் [தநேஶஸ்யமித்ரம்]
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 5 ॥
ஶ்லோக 7
உதாஸம் ஸுதாஸம் ஸுகைலாஸவாஸம்
தராநிர்சரே ஸம்ஸ்திதம் ஹ்யாதிதேவம் ।
அஜம் ஹேமகல்பத்ருமம் கல்பஸேவ்யம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 6 ॥
ஶ்லோக 8
முநீநாம் வரேண்யம் குணம் ரூபவர்ணம்
த்விஜைஃ ஸம்படந்தம் ஶிவம் வேதஶாஸ்த்ரம் ।
அஹோ தீநவத்ஸம் க்ரு'பாலும் ஶிவம் தம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 7 ॥
ஶ்லோக 9
ஸதா பாவநாதம் ஸதா ஸேவ்யமாநம்
ஸதா பக்திதேவம் ஸதா பூஜ்யமாநம் ।
மஹாதீர்தவாஸம் ஸதா ஸேவ்யமேகம்
பஜே பார்வதீவல்லபம் நீலகண்டம்
॥ 8 ॥
ஶ்லோக 10
இதி ஶ்ரீமச்சங்கரயோகீந்த்ர விரசிதம் பார்வதீவல்லபாஷ்டகம் நாம நீலகண்ட ஸ்தவஃ ॥
