Vedic Tithi
VedicTithi

Stotram - Sacred Scripture in tamil

Sree Lalita Sahasra Nama Stotram

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்

Sree Lalita Sahasra Nama Stotram

Stotram
Unknown
187 Verses
110%

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்

ஓம் ॥

அஸ்ய ஶ்ரீ லலிதா திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, வஶிந்யாதி வாக்தேவதா ரு'ஷயஃ, அநுஷ்டுப் சந்தஃ, ஶ்ரீ லலிதா பராபட்டாரிகா மஹா த்ரிபுர ஸுந்தரீ தேவதா, ஐம் பீஜம், க்லீம் ஶக்திஃ, ஸௌஃ கீலகம், மம தர்மார்த காம மோக்ஷ சதுர்வித பலபுருஷார்த ஸித்த்யர்தே லலிதா த்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகா ஸஹஸ்ர நாம ஜபே விநியோகஃ

கரந்யாஸஃ

ஐம் அங்குஷ்டாப்யாம் நமஃ, க்லீம் தர்ஜநீப்யாம் நமஃ, ஸௌஃ மத்யமாப்யாம் நமஃ, ஸௌஃ அநாமிகாப்யாம் நமஃ, க்லீம் கநிஷ்டிகாப்யாம் நமஃ, ஐம் கரதல கரப்ரு'ஷ்டாப்யாம் நமஃ

அங்கந்யாஸஃ

ஐம் ஹ்ரு'தயாய நமஃ, க்லீம் ஶிரஸே ஸ்வாஹா, ஸௌஃ ஶிகாயை வஷட், ஸௌஃ கவசாய ஹும், க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட், ஐம் அஸ்த்ராயபட், பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்தஃ

த்யாநம்

அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ரு'தபாஶாங்குஶ புஷ்பபாணசாபாம் ।

அணிமாதிபி ராவ்ரு'தாம் மயூகைஃ அஹமித்யேவ விபாவயே பவாநீம் ॥ 1 ॥

த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸிதவதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம்

ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித லஸமத்தேமபத்மாம் வராங்கீம் ।

ஸர்வாலங்காரயுக்தாம் ஸகலமபயதாம் பக்தநம்ராம் பவாநீம்

ஶ்ரீ வித்யாம் ஶாந்தமூர்திம் ஸகல ஸுரஸுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் ॥ 2 ॥

ஸகுங்கும விலேபநா மலிகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸஶரசாப பாஶாங்குஶாம் ।

அஶேஷ ஜநமோஹிநீ மருணமால்ய பூஷோஜ்ஜ்வலாம்

ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே தம்பிகாம் ॥ 3 ॥

ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிணயநாம் மாணிக்ய மௌலிஸ்புர-

த்தாராநாயக ஶேகராம் ஸ்மிதமுகீ மாபீந வக்ஷோருஹாம் ।

பாணிப்யா மலிபூர்ண ரத்ந சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்

ஸௌம்யாம் ரத்நகடஸ்த ரக்த சரணாம் த்யாயேத்பராமம்பிகாம் ॥ 4 ॥

லமித்யாதி பஞ்சபூஜாம் விபாவயேத்

லம் ப்ரு'திவீ தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை கந்தம் பரிகல்பயாமி

ஹம் ஆகாஶ தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை புஷ்பம் பரிகல்பயாமி

யம் வாயு தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை தூபம் பரிகல்பயாமி

ரம் வஹ்நி தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை தீபம் பரிகல்பயாமி

வம் அம்ரு'த தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை அம்ரு'த நைவேத்யம் பரிகல்பயாமி

ஸம் ஸர்வ தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாதேவ்யை தாம்பூலாதி ஸர்வோபசாராந் பரிகல்பயாமி

குருர்ப்ரஹ்ம குருர்விஷ்ணுஃ குருர்தேவோ மஹேஶ்வரஃ ।

குருஸ்ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீ குரவே நமஃ ॥

ஹரிஃ ௐ

ஶ்ரீ மாதா, ஶ்ரீ மஹாராஜ்ஞீ, ஶ்ரீமத்-ஸிம்ஹாஸநேஶ்வரீ ।

சிதக்நி குண்டஸம்பூதா, தேவகார்யஸமுத்யதா ॥ 1 ॥

உத்யத்பாநு ஸஹஸ்ராபா, சதுர்பாஹு ஸமந்விதா ।

ராகஸ்வரூப பாஶாட்யா, க்ரோதாகாராங்குஶோஜ்ஜ்வலா ॥ 2 ॥

மநோரூபேக்ஷுகோதண்டா, பஞ்சதந்மாத்ர ஸாயகா ।

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்-ப்ரஹ்மாண்டமண்டலா ॥ 3 ॥

சம்பகாஶோக புந்நாக ஸௌகந்திக லஸத்கசா

குருவிந்த மணிஶ்ரேணீ கநத்கோடீர மண்டிதா ॥ 4 ॥

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தலிகஸ்தல ஶோபிதா ।

முகசந்த்ர கலங்காப ம்ரு'கநாபி விஶேஷகா ॥ 5 ॥

வதநஸ்மர மாங்கல்ய க்ரு'ஹதோரண சில்லிகா ।

வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலந்மீநாப லோசநா ॥ 6 ॥

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா ।

தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா ॥ 7 ॥

கதம்ப மஞ்ஜரீக்லு'ப்த கர்ணபூர மநோஹரா ।

தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா ॥ 8 ॥

பத்மராக ஶிலாதர்ஶ பரிபாவி கபோலபூஃ ।

நவவித்ரும பிம்பஶ்ரீஃ ந்யக்காரி ரதநச்சதா ॥ 9 ॥

ஶுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்தி த்வயோஜ்ஜ்வலா ।

கர்பூரவீடி காமோத ஸமாகர்ஷத்திகந்தரா ॥ 10 ॥

நிஜஸல்லாப மாதுர்ய விநிர்பத்ஸித கச்சபீ ।

மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்-காமேஶ மாநஸா ॥ 11 ॥

அநாகலித ஸாத்ரு'ஶ்ய சுபுக ஶ்ரீ விராஜிதா ।

காமேஶபத்த மாங்கல்ய ஸூத்ரஶோபித கந்தரா ॥ 12 ॥

கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா ।

ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா ॥ 13 ॥

காமேஶ்வர ப்ரேமரத்ந மணி ப்ரதிபணஸ்தநீ।

நாப்யாலவால ரோமாலி லதாபல குசத்வயீ ॥ 14 ॥

லக்ஷ்யரோமலதா தாரதா ஸமுந்நேய மத்யமா ।

ஸ்தநபார தலந்-மத்ய பட்டபந்த வலித்ரயா ॥ 15 ॥

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத்-கடீதடீ ।

ரத்நகிங்கிணி காரம்ய ரஶநாதாம பூஷிதா ॥ 16 ॥

காமேஶ ஜ்ஞாத ஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா ।

மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா ॥ 17 ॥

இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா ।

கூடகுல்பா கூர்மப்ரு'ஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா ॥ 18 ॥

நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா ।

பதத்வய ப்ரபாஜால பராக்ரு'த ஸரோருஹா ॥ 19 ॥

ஶிஞ்ஜாந மணிமஞ்ஜீர மண்டித ஶ்ரீ பதாம்புஜா ।

மராலீ மந்தகமநா, மஹாலாவண்ய ஶேவதிஃ ॥ 20 ॥

ஸர்வாருணாऽநவத்யாங்கீ ஸர்வாபரண பூஷிதா ।

ஶிவகாமேஶ்வராங்கஸ்தா, ஶிவா, ஸ்வாதீந வல்லபா ॥ 21 ॥

ஸுமேரு மத்யஶ்ரு'ங்கஸ்தா, ஶ்ரீமந்நகர நாயிகா ।

சிந்தாமணி க்ரு'ஹாந்தஸ்தா, பஞ்சப்ரஹ்மாஸநஸ்திதா ॥ 22 ॥

மஹாபத்மாடவீ ஸம்ஸ்தா, கதம்ப வநவாஸிநீ ।

ஸுதாஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ காமதாயிநீ ॥ 23 ॥

தேவர்ஷி கணஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவா ।

பண்டாஸுர வதோத்யுக்த ஶக்திஸேநா ஸமந்விதா ॥ 24 ॥

ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜஸேவிதா ।

அஶ்வாரூடாதிஷ்டிதாஶ்வ கோடிகோடி பிராவ்ரு'தா ॥ 25 ॥

சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ரு'தா ।

கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா ॥ 26 ॥

கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ரு'தா ।

ஜ்வாலாமாலிநி காக்ஷிப்த வஹ்நிப்ராகார மத்யகா ॥ 27 ॥

பண்டஸைந்ய வதோத்யுக்த ஶக்தி விக்ரமஹர்ஷிதா ।

நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா ॥ 28 ॥

பண்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம நந்திதா ।

மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வததோஷிதா ॥ 29 ॥

விஶுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்யநந்திதா ।

காமேஶ்வர முகாலோக கல்பித ஶ்ரீ கணேஶ்வரா ॥ 30 ॥

மஹாகணேஶ நிர்பிந்ந விக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா ।

பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஶஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ ॥ 31 ॥

கராங்குலி நகோத்பந்ந நாராயண தஶாக்ரு'திஃ ।

மஹாபாஶுபதாஸ்த்ராக்நி நிர்தக்தாஸுர ஸைநிகா ॥ 32 ॥

காமேஶ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர ஶூந்யகா ।

ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவா ॥ 33 ॥

ஹரநேத்ராக்நி ஸந்தக்த காம ஸஞ்ஜீவநௌஷதிஃ ।

ஶ்ரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூப முகபங்கஜா ॥ 34 ॥

கண்டாதஃ கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ ।

ஶக்திகூடைக தாபந்ந கட்யதோபாக தாரிணீ ॥ 35 ॥

மூலமந்த்ராத்மிகா, மூலகூட த்ரய கலேபரா ।

குலாம்ரு'தைக ரஸிகா, குலஸங்கேத பாலிநீ ॥ 36 ॥

குலாங்கநா, குலாந்தஃஸ்தா, கௌலிநீ, குலயோகிநீ ।

அகுலா, ஸமயாந்தஃஸ்தா, ஸமயாசார தத்பரா ॥ 37 ॥

மூலாதாரைக நிலயா, ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ ।

மணிபூராந்த ருதிதா, விஷ்ணுக்ரந்தி விபேதிநீ ॥ 38 ॥

ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா, ருத்ரக்ரந்தி விபேதிநீ ।

ஸஹஸ்ராராம்புஜா ரூடா, ஸுதாஸாராபி வர்ஷிணீ ॥ 39 ॥

தடில்லதா ஸமருசிஃ, ஷட்-சக்ரோபரி ஸம்ஸ்திதா ।

மஹாஶக்திஃ, குண்டலிநீ, பிஸதந்து தநீயஸீ ॥ 40 ॥

பவாநீ, பாவநாகம்யா, பவாரண்ய குடாரிகா ।

பத்ரப்ரியா, பத்ரமூர்தி, ர்பக்தஸௌபாக்ய தாயிநீ ॥ 41 ॥

பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவஶ்யா, பயாபஹா ।

ஶாம்பவீ, ஶாரதாராத்யா, ஶர்வாணீ, ஶர்மதாயிநீ ॥ 42 ॥

ஶாங்கரீ, ஶ்ரீகரீ, ஸாத்வீ, ஶரச்சந்த்ரநிபாநநா ।

ஶாதோதரீ, ஶாந்திமதீ, நிராதாரா, நிரஞ்ஜநா ॥ 43 ॥

நிர்லேபா, நிர்மலா, நித்யா, நிராகாரா, நிராகுலா ।

நிர்குணா, நிஷ்கலா, ஶாந்தா, நிஷ்காமா, நிருபப்லவா ॥ 44 ॥

நித்யமுக்தா, நிர்விகாரா, நிஷ்ப்ரபஞ்சா, நிராஶ்ரயா ।

நித்யஶுத்தா, நித்யபுத்தா, நிரவத்யா, நிரந்தரா ॥ 45 ॥

நிஷ்காரணா, நிஷ்கலங்கா, நிருபாதி, ர்நிரீஶ்வரா ।

நீராகா, ராகமதநீ, நிர்மதா, மதநாஶிநீ ॥ 46 ॥

நிஶ்சிந்தா, நிரஹங்காரா, நிர்மோஹா, மோஹநாஶிநீ ।

நிர்மமா, மமதாஹந்த்ரீ, நிஷ்பாபா, பாபநாஶிநீ ॥ 47 ॥

நிஷ்க்ரோதா, க்ரோதஶமநீ, நிர்லோபா, லோபநாஶிநீ ।

நிஃஸம்ஶயா, ஸம்ஶயக்நீ, நிர்பவா, பவநாஶிநீ ॥ 48 ॥

நிர்விகல்பா, நிராபாதா, நிர்பேதா, பேதநாஶிநீ ।

நிர்நாஶா, ம்ரு'த்யுமதநீ, நிஷ்க்ரியா, நிஷ்பரிக்ரஹா ॥ 49 ॥

நிஸ்துலா, நீலசிகுரா, நிரபாயா, நிரத்யயா ।

துர்லபா, துர்கமா, துர்கா, துஃகஹந்த்ரீ, ஸுகப்ரதா ॥ 50 ॥

துஷ்டதூரா, துராசார ஶமநீ, தோஷவர்ஜிதா ।

ஸர்வஜ்ஞா, ஸாந்த்ரகருணா, ஸமாநாதிகவர்ஜிதா ॥ 51 ॥

ஸர்வஶக்திமயீ, ஸர்வமங்கலா, ஸத்கதிப்ரதா ।

ஸர்வேஶ்வரீ, ஸர்வமயீ, ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ ॥ 52 ॥

ஸர்வயந்த்ராத்மிகா, ஸர்வதந்த்ரரூபா, மநோந்மநீ ।

மாஹேஶ்வரீ, மஹாதேவீ, மஹாலக்ஷ்மீ, ர்ம்ரு'டப்ரியா ॥ 53 ॥

மஹாரூபா, மஹாபூஜ்யா, மஹாபாதக நாஶிநீ ।

மஹாமாயா, மஹாஸத்த்வா, மஹாஶக்தி ர்மஹாரதிஃ ॥ 54 ॥

மஹாபோகா, மஹைஶ்வர்யா, மஹாவீர்யா, மஹாபலா ।

மஹாபுத்தி, ர்மஹாஸித்தி, ர்மஹாயோகேஶ்வரேஶ்வரீ ॥ 55 ॥

மஹாதந்த்ரா, மஹாமந்த்ரா, மஹாயந்த்ரா, மஹாஸநா ।

மஹாயாக க்ரமாராத்யா, மஹாபைரவ பூஜிதா ॥ 56 ॥

மஹேஶ்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிணீ ।

மஹாகாமேஶ மஹிஷீ, மஹாத்ரிபுர ஸுந்தரீ ॥ 57 ॥

சதுஃஷஷ்ட்யுபசாராட்யா, சதுஷ்ஷஷ்டி கலாமயீ ।

மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா ॥ 58 ॥

மநுவித்யா, சந்த்ரவித்யா, சந்த்ரமண்டலமத்யகா ।

சாருரூபா, சாருஹாஸா, சாருசந்த்ர கலாதரா ॥ 59 ॥

சராசர ஜகந்நாதா, சக்ரராஜ நிகேதநா ।

பார்வதீ, பத்மநயநா, பத்மராக ஸமப்ரபா ॥ 60 ॥

பஞ்சப்ரேதாஸநாஸீநா, பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிணீ ।

சிந்மயீ, பரமாநந்தா, விஜ்ஞாந கநரூபிணீ ॥ 61 ॥

த்யாநத்யாத்ரு' த்யேயரூபா, தர்மாதர்ம விவர்ஜிதா ।

விஶ்வரூபா, ஜாகரிணீ, ஸ்வபந்தீ, தைஜஸாத்மிகா ॥ 62 ॥

ஸுப்தா, ப்ராஜ்ஞாத்மிகா, துர்யா, ஸர்வாவஸ்தா விவர்ஜிதா ।

ஸ்ரு'ஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்தரூபிணீ ॥ 63 ॥

ஸம்ஹாரிணீ, ருத்ரரூபா, திரோதாநகரீஶ்வரீ ।

ஸதாஶிவாநுக்ரஹதா, பஞ்சக்ரு'த்ய பராயணா ॥ 64 ॥

பாநுமண்டல மத்யஸ்தா, பைரவீ, பகமாலிநீ ।

பத்மாஸநா, பகவதீ, பத்மநாப ஸஹோதரீ ॥ 65 ॥

உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவலிஃ ।

ஸஹஸ்ரஶீர்ஷவதநா, ஸஹஸ்ராக்ஷீ, ஸஹஸ்ரபாத் ॥ 66 ॥

ஆப்ரஹ்ம கீடஜநநீ, வர்ணாஶ்ரம விதாயிநீ ।

நிஜாஜ்ஞாரூபநிகமா, புண்யாபுண்ய பலப்ரதா ॥ 67 ॥

ஶ்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ரு'த பாதாப்ஜதூலிகா ।

ஸகலாகம ஸந்தோஹ ஶுக்திஸம்புட மௌக்திகா ॥ 68 ॥

புருஷார்தப்ரதா, பூர்ணா, போகிநீ, புவநேஶ்வரீ ।

அம்பிகா,ऽநாதி நிதநா, ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா ॥ 69 ॥

நாராயணீ, நாதரூபா, நாமரூப விவர்ஜிதா ।

ஹ்ரீங்காரீ, ஹ்ரீமதீ, ஹ்ரு'த்யா, ஹேயோபாதேய வர்ஜிதா ॥ 70 ॥

ராஜராஜார்சிதா, ராஜ்ஞீ, ரம்யா, ராஜீவலோசநா ।

ரஞ்ஜநீ, ரமணீ, ரஸ்யா, ரணத்கிங்கிணி மேகலா ॥ 71 ॥

ரமா, ராகேந்துவதநா, ரதிரூபா, ரதிப்ரியா ।

ரக்ஷாகரீ, ராக்ஷஸக்நீ, ராமா, ரமணலம்படா ॥ 72 ॥

காம்யா, காமகலாரூபா, கதம்ப குஸுமப்ரியா ।

கல்யாணீ, ஜகதீகந்தா, கருணாரஸ ஸாகரா ॥ 73 ॥

கலாவதீ, கலாலாபா, காந்தா, காதம்பரீப்ரியா ।

வரதா, வாமநயநா, வாருணீமதவிஹ்வலா ॥ 74 ॥

விஶ்வாதிகா, வேதவேத்யா, விந்த்யாசல நிவாஸிநீ ।

விதாத்ரீ, வேதஜநநீ, விஷ்ணுமாயா, விலாஸிநீ ॥ 75 ॥

க்ஷேத்ரஸ்வரூபா, க்ஷேத்ரேஶீ, க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலிநீ ।

க்ஷயவ்ரு'த்தி விநிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்சிதா ॥ 76 ॥

விஜயா, விமலா, வந்த்யா, வந்தாரு ஜநவத்ஸலா ।

வாக்வாதிநீ, வாமகேஶீ, வஹ்நிமண்டல வாஸிநீ ॥ 77 ॥

பக்திமத்-கல்பலதிகா, பஶுபாஶ விமோசநீ ।

ஸம்ஹ்ரு'தாஶேஷ பாஷண்டா, ஸதாசார ப்ரவர்திகா ॥ 78 ॥

தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா ।

தருணீ, தாபஸாராத்யா, தநுமத்யா, தமோऽபஹா ॥ 79 ॥

சிதி, ஸ்தத்பதலக்ஷ்யார்தா, சிதேக ரஸரூபிணீ ।

ஸ்வாத்மாநந்தலவீபூத ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததிஃ ॥ 80 ॥

பரா, ப்ரத்யக்சிதீ ரூபா, பஶ்யந்தீ, பரதேவதா ।

மத்யமா, வைகரீரூபா, பக்தமாநஸ ஹம்ஸிகா ॥ 81 ॥

காமேஶ்வர ப்ராணநாடீ, க்ரு'தஜ்ஞா, காமபூஜிதா ।

ஶ்ரு'ங்கார ரஸஸம்பூர்ணா, ஜயா, ஜாலந்தரஸ்திதா ॥ 82 ॥

ஓட்யாண பீடநிலயா, பிந்துமண்டல வாஸிநீ ।

ரஹோயாக க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா ॥ 83 ॥

ஸத்யஃ ப்ரஸாதிநீ, விஶ்வஸாக்ஷிணீ, ஸாக்ஷிவர்ஜிதா ।

ஷடங்கதேவதா யுக்தா, ஷாட்குண்ய பரிபூரிதா ॥ 84 ॥

நித்யக்லிந்நா, நிருபமா, நிர்வாண ஸுகதாயிநீ ।

நித்யா, ஷோடஶிகாரூபா, ஶ்ரீகண்டார்த ஶரீரிணீ ॥ 85 ॥

ப்ரபாவதீ, ப்ரபாரூபா, ப்ரஸித்தா, பரமேஶ்வரீ ।

மூலப்ரக்ரு'தி ரவ்யக்தா, வ்யக்தாऽவ்யக்த ஸ்வரூபிணீ ॥ 86 ॥

வ்யாபிநீ, விவிதாகாரா, வித்யாऽவித்யா ஸ்வரூபிணீ ।

மஹாகாமேஶ நயநா குமுதாஹ்லாத கௌமுதீ ॥ 87 ॥

பக்தஹார்த தமோபேத பாநுமத்-பாநுஸந்ததிஃ ।

ஶிவதூதீ, ஶிவாராத்யா, ஶிவமூர்தி, ஶ்ஶிவங்கரீ ॥ 88 ॥

ஶிவப்ரியா, ஶிவபரா, ஶிஷ்டேஷ்டா, ஶிஷ்டபூஜிதா ।

அப்ரமேயா, ஸ்வப்ரகாஶா, மநோவாசாம கோசரா ॥ 89 ॥

சிச்சக்தி, ஶ்சேதநாரூபா, ஜடஶக்தி, ர்ஜடாத்மிகா ।

காயத்ரீ, வ்யாஹ்ரு'தி, ஸ்ஸந்த்யா, த்விஜப்ரு'ந்த நிஷேவிதா ॥ 90 ॥

தத்த்வாஸநா, தத்த்வமயீ, பஞ்சகோஶாந்தரஸ்திதா ।

நிஸ்ஸீமமஹிமா, நித்யயௌவநா, மதஶாலிநீ ॥ 91 ॥

மதகூர்ணித ரக்தாக்ஷீ, மதபாடல கண்டபூஃ ।

சந்தந த்ரவதிக்தாங்கீ, சாம்பேய குஸும ப்ரியா ॥ 92 ॥

குஶலா, கோமலாகாரா, குருகுல்லா, குலேஶ்வரீ ।

குலகுண்டாலயா, கௌல மார்கதத்பர ஸேவிதா ॥ 93 ॥

குமார கணநாதாம்பா, துஷ்டிஃ, புஷ்டி, ர்மதி, ர்த்ரு'திஃ ।

ஶாந்திஃ, ஸ்வஸ்திமதீ, காந்தி, ர்நந்திநீ, விக்நநாஶிநீ ॥ 94 ॥

தேஜோவதீ, த்ரிநயநா, லோலாக்ஷீ காமரூபிணீ ।

மாலிநீ, ஹம்ஸிநீ, மாதா, மலயாசல வாஸிநீ ॥ 95 ॥

ஸுமுகீ, நலிநீ, ஸுப்ரூஃ, ஶோபநா, ஸுரநாயிகா ।

காலகண்டீ, காந்திமதீ, க்ஷோபிணீ, ஸூக்ஷ்மரூபிணீ ॥ 96 ॥

வஜ்ரேஶ்வரீ, வாமதேவீ, வயோऽவஸ்தா விவர்ஜிதா ।

ஸித்தேஶ்வரீ, ஸித்தவித்யா, ஸித்தமாதா, யஶஸ்விநீ ॥ 97 ॥

விஶுத்தி சக்ரநிலயா,ऽऽரக்தவர்ணா, த்ரிலோசநா ।

கட்வாங்காதி ப்ரஹரணா, வதநைக ஸமந்விதா ॥ 98 ॥

பாயஸாந்நப்ரியா, த்வக்​ஸ்தா, பஶுலோக பயங்கரீ ।

அம்ரு'தாதி மஹாஶக்தி ஸம்வ்ரு'தா, டாகிநீஶ்வரீ ॥ 99 ॥

அநாஹதாப்ஜ நிலயா, ஶ்யாமாபா, வதநத்வயா ।

தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலா,ऽக்ஷமாலாதிதரா, ருதிர ஸம்ஸ்திதா ॥ 100 ॥

காலராத்ர்யாதி ஶக்த்யோகவ்ரு'தா, ஸ்நிக்தௌதநப்ரியா ।

மஹாவீரேந்த்ர வரதா, ராகிண்யம்பா ஸ்வரூபிணீ ॥ 101 ॥

மணிபூராப்ஜ நிலயா, வதநத்ரய ஸம்யுதா ।

வஜ்ராதிகாயுதோபேதா, டாமர்யாதிபி ராவ்ரு'தா ॥ 102 ॥

ரக்தவர்ணா, மாம்ஸநிஷ்டா, குடாந்ந ப்ரீதமாநஸா ।

ஸமஸ்த பக்தஸுகதா, லாகிந்யம்பா ஸ்வரூபிணீ ॥ 103 ॥

ஸ்வாதிஷ்டாநாம்பு ஜகதா, சதுர்வக்த்ர மநோஹரா ।

ஶூலாத்யாயுத ஸம்பந்நா, பீதவர்ணா,ऽதிகர்விதா ॥ 104 ॥

மேதோநிஷ்டா, மதுப்ரீதா, பந்திந்யாதி ஸமந்விதா ।

தத்யந்நாஸக்த ஹ்ரு'தயா, காகிநீ ரூபதாரிணீ ॥ 105 ॥

மூலா தாராம்புஜாரூடா, பஞ்சவக்த்ரா,ऽஸ்திஸம்ஸ்திதா ।

அங்குஶாதி ப்ரஹரணா, வரதாதி நிஷேவிதா ॥ 106 ॥

முத்கௌதநாஸக்த சித்தா, ஸாகிந்யம்பாஸ்வரூபிணீ ।

ஆஜ்ஞா சக்ராப்ஜநிலயா, ஶுக்லவர்ணா, ஷடாநநா ॥ 107 ॥

மஜ்ஜாஸம்ஸ்தா, ஹம்ஸவதீ முக்யஶக்தி ஸமந்விதா ।

ஹரித்ராந்நைக ரஸிகா, ஹாகிநீ ரூபதாரிணீ ॥ 108 ॥

ஸஹஸ்ரதல பத்மஸ்தா, ஸர்வவர்ணோப ஶோபிதா ।

ஸர்வாயுததரா, ஶுக்ல ஸம்ஸ்திதா, ஸர்வதோமுகீ ॥ 109 ॥

ஸர்வௌதந ப்ரீதசித்தா, யாகிந்யம்பா ஸ்வரூபிணீ ।

ஸ்வாஹா, ஸ்வதா,ऽமதி, ர்மேதா, ஶ்ருதிஃ, ஸ்ம்ரு'தி, ரநுத்தமா ॥ 110 ॥

புண்யகீர்திஃ, புண்யலப்யா, புண்யஶ்ரவண கீர்தநா ।

புலோமஜார்சிதா, பந்தமோசநீ, பந்துராலகா ॥ 111 ॥

விமர்ஶரூபிணீ, வித்யா, வியதாதி ஜகத்ப்ரஸூஃ ।

ஸர்வவ்யாதி ப்ரஶமநீ, ஸர்வம்ரு'த்யு நிவாரிணீ ॥ 112 ॥

அக்ரகண்யா,ऽசிந்த்யரூபா, கலிகல்மஷ நாஶிநீ ।

காத்யாயிநீ, காலஹந்த்ரீ, கமலாக்ஷ நிஷேவிதா ॥ 113 ॥

தாம்பூல பூரித முகீ, தாடிமீ குஸுமப்ரபா ।

ம்ரு'காக்ஷீ, மோஹிநீ, முக்யா, ம்ரு'டாநீ, மித்ரரூபிணீ ॥ 114 ॥

நித்யத்ரு'ப்தா, பக்தநிதி, ர்நியந்த்ரீ, நிகிலேஶ்வரீ ।

மைத்ர்யாதி வாஸநாலப்யா, மஹாப்ரலய ஸாக்ஷிணீ ॥ 115 ॥

பராஶக்திஃ, பராநிஷ்டா, ப்ரஜ்ஞாந கநரூபிணீ ।

மாத்வீபாநாலஸா, மத்தா, மாத்ரு'கா வர்ண ரூபிணீ ॥ 116 ॥

மஹாகைலாஸ நிலயா, ம்ரு'ணால ம்ரு'துதோர்லதா ।

மஹநீயா, தயாமூர்தீ, ர்மஹாஸாம்ராஜ்யஶாலிநீ ॥ 117 ॥

ஆத்மவித்யா, மஹாவித்யா, ஶ்ரீவித்யா, காமஸேவிதா ।

ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா, த்ரிகூடா, காமகோடிகா ॥ 118 ॥

கடாக்ஷகிங்கரீ பூத கமலா கோடிஸேவிதா ।

ஶிரஃஸ்திதா, சந்த்ரநிபா, பாலஸ்தேந்த்ர தநுஃப்ரபா ॥ 119 ॥

ஹ்ரு'தயஸ்தா, ரவிப்ரக்யா, த்ரிகோணாந்தர தீபிகா ।

தாக்ஷாயணீ, தைத்யஹந்த்ரீ, தக்ஷயஜ்ஞ விநாஶிநீ ॥ 120 ॥

தராந்தோலித தீர்காக்ஷீ, தரஹாஸோஜ்ஜ்வலந்முகீ ।

குருமூர்தி, ர்குணநிதி, ர்கோமாதா, குஹஜந்மபூஃ ॥ 121 ॥

தேவேஶீ, தண்டநீதிஸ்தா, தஹராகாஶ ரூபிணீ ।

ப்ரதிபந்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா ॥ 122 ॥

கலாத்மிகா, கலாநாதா, காவ்யாலாப விநோதிநீ ।

ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதா ॥ 123 ॥

ஆதிஶக்தி, ரமேயா,ऽऽத்மா, பரமா, பாவநாக்ரு'திஃ ।

அநேககோடி ப்ரஹ்மாண்ட ஜநநீ, திவ்யவிக்ரஹா ॥ 124 ॥

க்லீங்காரீ, கேவலா, குஹ்யா, கைவல்ய பததாயிநீ ।

த்ரிபுரா, த்ரிஜகத்வந்த்யா, த்ரிமூர்தி, ஸ்த்ரிதஶேஶ்வரீ ॥ 125 ॥

த்ர்யக்ஷரீ, திவ்யகந்தாட்யா, ஸிந்தூர திலகாஞ்சிதா ।

உமா, ஶைலேந்த்ரதநயா, கௌரீ, கந்தர்வ ஸேவிதா ॥ 126 ॥

விஶ்வகர்பா, ஸ்வர்ணகர்பா,ऽவரதா வாகதீஶ்வரீ ।

த்யாநகம்யா,ऽபரிச்சேத்யா, ஜ்ஞாநதா, ஜ்ஞாநவிக்ரஹா ॥ 127 ॥

ஸர்வவேதாந்த ஸம்வேத்யா, ஸத்யாநந்த ஸ்வரூபிணீ ।

லோபாமுத்ரார்சிதா, லீலாக்லு'ப்த ப்ரஹ்மாண்டமண்டலா ॥ 128 ॥

அத்ரு'ஶ்யா, த்ரு'ஶ்யரஹிதா, விஜ்ஞாத்ரீ, வேத்யவர்ஜிதா ।

யோகிநீ, யோகதா, யோக்யா, யோகாநந்தா, யுகந்தரா ॥ 129 ॥

இச்சாஶக்தி ஜ்ஞாநஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ ।

ஸர்வாதாரா, ஸுப்ரதிஷ்டா, ஸதஸத்-ரூபதாரிணீ ॥ 130 ॥

அஷ்டமூர்தி, ரஜாஜைத்ரீ, லோகயாத்ரா விதாயிநீ ।

ஏகாகிநீ, பூமரூபா, நிர்த்வைதா, த்வைதவர்ஜிதா ॥ 131 ॥

அந்நதா, வஸுதா, வ்ரு'த்தா, ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ ।

ப்ரு'ஹதீ, ப்ராஹ்மணீ, ப்ராஹ்மீ, ப்ரஹ்மாநந்தா, பலிப்ரியா ॥ 132 ॥

பாஷாரூபா, ப்ரு'ஹத்ஸேநா, பாவாபாவ விவர்ஜிதா ।

ஸுகாராத்யா, ஶுபகரீ, ஶோபநா ஸுலபாகதிஃ ॥ 133 ॥

ராஜராஜேஶ்வரீ, ராஜ்யதாயிநீ, ராஜ்யவல்லபா ।

ராஜத்-க்ரு'பா, ராஜபீட நிவேஶித நிஜாஶ்ரிதாஃ ॥ 134 ॥

ராஜ்யலக்ஷ்மீஃ, கோஶநாதா, சதுரங்க பலேஶ்வரீ ।

ஸாம்ராஜ்யதாயிநீ, ஸத்யஸந்தா, ஸாகரமேகலா ॥ 135 ॥

தீக்ஷிதா, தைத்யஶமநீ, ஸர்வலோக வஶங்கரீ ।

ஸர்வார்ததாத்ரீ, ஸாவித்ரீ, ஸச்சிதாநந்த ரூபிணீ ॥ 136 ॥

தேஶகாலாऽபரிச்சிந்நா, ஸர்வகா, ஸர்வமோஹிநீ ।

ஸரஸ்வதீ, ஶாஸ்த்ரமயீ, குஹாம்பா, குஹ்யரூபிணீ ॥ 137 ॥

ஸர்வோபாதி விநிர்முக்தா, ஸதாஶிவ பதிவ்ரதா ।

ஸம்ப்ரதாயேஶ்வரீ, ஸாத்வீ, குருமண்டல ரூபிணீ ॥ 138 ॥

குலோத்தீர்ணா, பகாராத்யா, மாயா, மதுமதீ, மஹீ ।

கணாம்பா, குஹ்யகாராத்யா, கோமலாங்கீ, குருப்ரியா ॥ 139 ॥

ஸ்வதந்த்ரா, ஸர்வதந்த்ரேஶீ, தக்ஷிணாமூர்தி ரூபிணீ ।

ஸநகாதி ஸமாராத்யா, ஶிவஜ்ஞாந ப்ரதாயிநீ ॥ 140 ॥

சித்கலா,ऽநந்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியங்கரீ ।

நாமபாராயண ப்ரீதா, நந்திவித்யா, நடேஶ்வரீ ॥ 141 ॥

மித்யா ஜகததிஷ்டாநா முக்திதா, முக்திரூபிணீ ।

லாஸ்யப்ரியா, லயகரீ, லஜ்ஜா, ரம்பாதி வந்திதா ॥ 142 ॥

பவதாவ ஸுதாவ்ரு'ஷ்டிஃ, பாபாரண்ய தவாநலா ।

தௌர்பாக்யதூல வாதூலா, ஜராத்வாந்த ரவிப்ரபா ॥ 143 ॥

பாக்யாப்திசந்த்ரிகா, பக்தசித்தகேகி கநாகநா ।

ரோகபர்வத தம்போலி, ர்ம்ரு'த்யுதாரு குடாரிகா ॥ 144 ॥

மஹேஶ்வரீ, மஹாகாலீ, மஹாக்ராஸா, மஹாऽஶநா ।

அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாऽஸுர நிஷூதிநீ ॥ 145 ॥

க்ஷராக்ஷராத்மிகா, ஸர்வலோகேஶீ, விஶ்வதாரிணீ ।

த்ரிவர்கதாத்ரீ, ஸுபகா, த்ர்யம்பகா, த்ரிகுணாத்மிகா ॥ 146 ॥

ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்ப நிபாக்ரு'திஃ ।

ஓஜோவதீ, த்யுதிதரா, யஜ்ஞரூபா, ப்ரியவ்ரதா ॥ 147 ॥

துராராத்யா, துராதர்ஷா, பாடலீ குஸுமப்ரியா ।

மஹதீ, மேருநிலயா, மந்தார குஸுமப்ரியா ॥ 148 ॥

வீராராத்யா, விராட்ரூபா, விரஜா, விஶ்வதோமுகீ ।

ப்ரத்யக்ரூபா, பராகாஶா, ப்ராணதா, ப்ராணரூபிணீ ॥ 149 ॥

மார்தாண்ட பைரவாராத்யா, மந்த்ரிணீ ந்யஸ்தராஜ்யதூஃ ।

த்ரிபுரேஶீ, ஜயத்ஸேநா, நிஸ்த்ரைகுண்யா, பராபரா ॥ 150 ॥

ஸத்யஜ்ஞாநாऽநந்தரூபா, ஸாமரஸ்ய பராயணா ।

கபர்திநீ, கலாமாலா, காமதுக்,காமரூபிணீ ॥ 151 ॥

கலாநிதிஃ, காவ்யகலா, ரஸஜ்ஞா, ரஸஶேவதிஃ ।

புஷ்டா, புராதநா, பூஜ்யா, புஷ்கரா, புஷ்கரேக்ஷணா ॥ 152 ॥

பரஞ்ஜ்யோதிஃ, பரந்தாம, பரமாணுஃ, பராத்பரா ।

பாஶஹஸ்தா, பாஶஹந்த்ரீ, பரமந்த்ர விபேதிநீ ॥ 153 ॥

மூர்தா,ऽமூர்தா,ऽநித்யத்ரு'ப்தா, முநி மாநஸ ஹம்ஸிகா ।

ஸத்யவ்ரதா, ஸத்யரூபா, ஸர்வாந்தர்யாமிநீ, ஸதீ ॥ 154 ॥

ப்ரஹ்மாணீ, ப்ரஹ்மஜநநீ, பஹுரூபா, புதார்சிதா ।

ப்ரஸவித்ரீ, ப்ரசண்டாऽஜ்ஞா, ப்ரதிஷ்டா, ப்ரகடாக்ரு'திஃ ॥ 155 ॥

ப்ராணேஶ்வரீ, ப்ராணதாத்ரீ, பஞ்சாஶத்-பீடரூபிணீ ।

விஶ்ரு'ங்கலா, விவிக்தஸ்தா, வீரமாதா, வியத்ப்ரஸூஃ ॥ 156 ॥

முகுந்தா, முக்தி நிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ ।

பாவஜ்ஞா, பவரோகக்நீ பவசக்ர ப்ரவர்திநீ ॥ 157 ॥

சந்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மந்த்ரஸாரா, தலோதரீ ।

உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ ॥ 158 ॥

ஜந்மம்ரு'த்யு ஜராதப்த ஜந விஶ்ராந்தி தாயிநீ ।

ஸர்வோபநிஷ துத்குஷ்டா, ஶாந்த்யதீத கலாத்மிகா ॥ 159 ॥

கம்பீரா, ககநாந்தஃஸ்தா, கர்விதா, காநலோலுபா ।

கல்பநாரஹிதா, காஷ்டா, காந்தா, காந்தார்த விக்ரஹா ॥ 160 ॥

கார்யகாரண நிர்முக்தா, காமகேலி தரங்கிதா ।

கநத்-கநகதாடங்கா, லீலாவிக்ரஹ தாரிணீ ॥ 161 ॥

அஜாக்ஷய விநிர்முக்தா, முக்தா க்ஷிப்ரப்ரஸாதிநீ ।

அந்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா ॥ 162 ॥

த்ரயீ, த்ரிவர்க நிலயா, த்ரிஸ்தா, த்ரிபுரமாலிநீ ।

நிராமயா, நிராலம்பா, ஸ்வாத்மாராமா, ஸுதாஸ்ரு'திஃ ॥ 163 ॥

ஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா ।

யஜ்ஞப்ரியா, யஜ்ஞகர்த்ரீ, யஜமாந ஸ்வரூபிணீ ॥ 164 ॥

தர்மாதாரா, தநாத்யக்ஷா, தநதாந்ய விவர்திநீ ।

விப்ரப்ரியா, விப்ரரூபா, விஶ்வப்ரமண காரிணீ ॥ 165 ॥

விஶ்வக்ராஸா, வித்ருமாபா, வைஷ்ணவீ, விஷ்ணுரூபிணீ ।

அயோநி, ர்யோநிநிலயா, கூடஸ்தா, குலரூபிணீ ॥ 166 ॥

வீரகோஷ்டீப்ரியா, வீரா, நைஷ்கர்ம்யா, நாதரூபிணீ ।

விஜ்ஞாந கலநா, கல்யா விதக்தா, பைந்தவாஸநா ॥ 167 ॥

தத்த்வாதிகா, தத்த்வமயீ, தத்த்வமர்த ஸ்வரூபிணீ ।

ஸாமகாநப்ரியா, ஸௌம்யா, ஸதாஶிவ குடும்பிநீ ॥ 168 ॥

ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தா, ஸர்வாபத்வி நிவாரிணீ ।

ஸ்வஸ்தா, ஸ்வபாவமதுரா, தீரா, தீர ஸமர்சிதா ॥ 169 ॥

சைதந்யார்க்ய ஸமாராத்யா, சைதந்ய குஸுமப்ரியா ।

ஸதோதிதா, ஸதாதுஷ்டா, தருணாதித்ய பாடலா ॥ 170 ॥

தக்ஷிணா, தக்ஷிணாராத்யா, தரஸ்மேர முகாம்புஜா ।

கௌலிநீ கேவலா,ऽநர்க்யா கைவல்ய பததாயிநீ ॥ 171 ॥

ஸ்தோத்ரப்ரியா, ஸ்துதிமதீ, ஶ்ருதிஸம்ஸ்துத வைபவா ।

மநஸ்விநீ, மாநவதீ, மஹேஶீ, மங்கலாக்ரு'திஃ ॥ 172 ॥

விஶ்வமாதா, ஜகத்தாத்ரீ, விஶாலாக்ஷீ, விராகிணீ।

ப்ரகல்பா, பரமோதாரா, பராமோதா, மநோமயீ ॥ 173 ॥

வ்யோமகேஶீ, விமாநஸ்தா, வஜ்ரிணீ, வாமகேஶ்வரீ ।

பஞ்சயஜ்ஞப்ரியா, பஞ்சப்ரேத மஞ்சாதிஶாயிநீ ॥ 174 ॥

பஞ்சமீ, பஞ்சபூதேஶீ, பஞ்ச ஸங்க்யோபசாரிணீ ।

ஶாஶ்வதீ, ஶாஶ்வதைஶ்வர்யா, ஶர்மதா, ஶம்புமோஹிநீ ॥ 175 ॥

தரா, தரஸுதா, தந்யா, தர்மிணீ, தர்மவர்திநீ ।

லோகாதீதா, குணாதீதா, ஸர்வாதீதா, ஶமாத்மிகா ॥ 176 ॥

பந்தூக குஸும ப்ரக்யா, பாலா, லீலாவிநோதிநீ ।

ஸுமங்கலீ, ஸுககரீ, ஸுவேஷாட்யா, ஸுவாஸிநீ ॥ 177 ॥

ஸுவாஸிந்யர்சநப்ரீதா, ஶோபநா, ஶுத்த மாநஸா ।

பிந்து தர்பண ஸந்துஷ்டா, பூர்வஜா, த்ரிபுராம்பிகா ॥ 178 ॥

தஶமுத்ரா ஸமாராத்யா, த்ரிபுரா ஶ்ரீவஶங்கரீ ।

ஜ்ஞாநமுத்ரா, ஜ்ஞாநகம்யா, ஜ்ஞாநஜ்ஞேய ஸ்வரூபிணீ ॥ 179 ॥

யோநிமுத்ரா, த்ரிகண்டேஶீ, த்ரிகுணாம்பா, த்ரிகோணகா ।

அநகாத்புத சாரித்ரா, வாஞ்சிதார்த ப்ரதாயிநீ ॥ 180 ॥

அப்யாஸாதி ஶயஜ்ஞாதா, ஷடத்வாதீத ரூபிணீ ।

அவ்யாஜ கருணாமூர்தி, ரஜ்ஞாநத்வாந்த தீபிகா ॥ 181 ॥

ஆபாலகோப விதிதா, ஸர்வாநுல்லங்க்ய ஶாஸநா ।

ஶ்ரீ சக்ரராஜநிலயா, ஶ்ரீமத்த்ரிபுர ஸுந்தரீ ॥ 182 ॥

ஶ்ரீ ஶிவா, ஶிவஶக்த்யைக்ய ரூபிணீ, லலிதாம்பிகா ।

ஏவம் ஶ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகுஃ ॥ 183 ॥

॥ இதி ஶ்ரீ ப்ரஹ்மாண்டபுராணே, உத்தரகண்டே, ஶ்ரீ ஹயக்ரீவாகஸ்த்ய ஸம்வாதே, ஶ்ரீலலிதாரஹஸ்யநாம ஶ்ரீ லலிதா ரஹஸ்யநாம ஸாஹஸ்ரஸ்தோத்ர கதநம் நாம த்விதீயோऽத்யாயஃ ॥

ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிணயநாம் மாணிக்ய மௌலிஸ்புர-

த்தாராநாயக ஶேகராம் ஸ்மிதமுகீ மாபீந வக்ஷோருஹாம் ।

பாணிப்யா மலிபூர்ண ரத்ந சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்

ஸௌம்யாம் ரத்நகடஸ்த ரக்த சரணாம் த்யாயேத்பராமம்பிகாம் ॥

About This Stotram

Sree Lalita Sahasra Nama Stotram

Sanskrit Title: श्री ललिता सहस्र नाम स्तोत्रम्
IAST Transliteration:

Overview

The Sree Lalita Sahasra Nama Stotram is one of the most revered and potent devotional hymns in the Shakta tradition, dedicated to Goddess Lalita Tripurasundari, the supreme manifestation of the Divine Feminine. It enumerates a thousand names (nama) of the Goddess, each name revealing a specific attribute, power, or aspect of her divine nature. Reciting these names is believed to invoke her presence, bestow her blessings, and lead the devotee towards spiritual realization. The stotram is considered a powerful mantra, and its recitation is a form of meditation and worship, leading to purification of the mind, removal of sins, and ultimate union with the Divine Mother. It is a cornerstone of Tantric and Shakta practices, offering a systematic path to understand and connect with the cosmic feminine energy.

Details

Attribute Information
Deity Tripura Sundari
Author Unknown
Type Sahasranama Stotram
Category Stotram
Number of Verses 187
Origin The Sree Lalita Sahasra Nama Stotram is not explicitly found within the core Vedic Samhitas or Upanishads. However, it is widely considered to be a part of the Brahmanda Purana, specifically within the Uttara Khanda (later section). It is believed to have been revealed by Lord Hayagriva to the sage Agastya. The stotram is presented as a dialogue where Agastya asks Hayagriva about the supreme Goddess and her thousand names. The context is a discourse on the esoteric knowledge of the Devi, particularly the Shakta tradition, and its importance for spiritual liberation.

Benefits of Recitation

  1. Attainment of spiritual liberation (Moksha)
  2. Fulfillment of all desires (Kama)
  3. Prosperity and wealth (Artha)
  4. Righteousness and dharma (Dharma)
  5. Protection from negative forces and obstacles

Best Time to Recite

Mornings and evenings are generally considered auspicious. It is particularly recommended during Navaratri, Shravana month, and on Fridays, which are dedicated to the Goddess. It can be recited at any time for spiritual benefit and divine grace.

Historical Context

While the exact date of composition is unknown, the Sree Lalita Sahasra Nama Stotram is considered to be an ancient text, likely compiled and incorporated into the Brahmanda Purana during the Puranic period. It is deeply rooted in the Tantric and Shakta traditions, which flourished in India from around the 6th century CE onwards. The stotram is attributed to the lineage of Vashini and other Vagdevatas (goddesses of speech), who are said to have revealed these names. The text itself is structured as a dialogue, highlighting its oral transmission and pedagogical purpose. The mention of 'Vashinyadi Vagdevata Rishayah' in the nyasa (invocation) further emphasizes its Tantric origins and the importance of the divine feminine in the creation and sustenance of the universe.

Alternate Names

  • Lalita Trisati (though this refers to a shorter version with 300 names)
  • Sri Lalita Trisati Namavali

Related Stotrams

  • Sree Lalita Trishati Namavali
  • Soundarya Lahari
  • Annapurna Ashtakam

Last Updated: 2025-12-01