Kanda Shashti Kavacham (Tamil)
கந்த ஷஷ்டி கவசம் (தமில்)
Kanda Shashti Kavacham (Tamil)
கந்த ஷஷ்டி கவசம் (தமில்)
காப்பு
துதிப்போர்க்கு வல்விநைபோம் துந்பம் போம்
நெஞ்ஜில் பதிப்போர்கு ஸெல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருல் கந்தர்
ஷஷ்டி கவசந் தநை ।
குறல் வெண்பா ।
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரந் அடி நெஞ்ஜே குறி ।
நூல்
ஷஷ்டியை நோக்க ஶரவண பவநார்
ஶிஷ்டருக்குதவும் ஶெங்கதிர் வேலோந்
பாதமிரண்டில் பந்மணிச் சதங்கை
கீதம் பாட கிங்கிணி யாட
மைய நடநம் செய்யும் மயில் வாஹநநார் (5)
கையில் வேலால் எநைக்காக்கவெந்ரு' வந்து
வர வர வேலாயுதநார் வருக
வருக வருக மயிலோந் வருக
இந்திரந் முதலா எண்டிஶை போட்ர
மந்திர வடிவேல் வருக வருக (10)
வாஸவந் மருகா வருக வருக
நேஶக் குறமகல் நிநைவோந் வருக
ஆரு'முகம் படைத்த அய்யா வருக
நீறிடும் வேலவந் நித்தம் வருக
ஶிரகிரி வேலவந் ஸீக்கிரம் வருக (15)
ஶரஹண பவநார் ஸடுதியில் வருக
ரஹண பவஶ ரரரர ரரர
ரிஹண பவஶ ரிரிரிரி ரிரிரி
விணபவ ஶரஹண வீரா நமோ நம
நிபவ ஶரஹண நிற நிற நிறெந (20)
வஶர ஹணப வருக வருக
அஸுரர் குடி கெடுத்த அய்யா வருக
எந்நை யாலும் இலையோந் கையில்
பந்நிரண்டாயுதம் பாஶாங்குஶமும்
பரந்த விலி’கல் பந்நிரண்டிலங்க (25)
விரைந்தெநைக் காக்க வேலோந் வருக
ஐயும் கிலியும் அடைவுடந் ஸௌவும்
உய்யொலி ஸௌவும், உயிரையும் கிலியும்
கிலியும் ஸௌவும் கிலரோலியையும்
நிலை பெட்ரெந்முந் நித்தமும் ஒலிரும் (30)
ஷண்முகந் நீயும் தநியொலி யொவ்வும்
குண்டலியாம் ஶிவ குஹந் திநம் வருக
ஆரு'முகமும் அணிமுடி ஆரு'ம்
நீறிடு நெட்ரியும் நீண்ட புருவமும்
பந்நிரு கண்ணும் பவலச் செவ்வாயும் (35)
நந்நெறி நெட்ரியில் நவமணிச் சுட்டியும்
ஈராரு' ஸெவியில் இலகுகுண்டலமும்
ஆறிரு திண்புயத் தலி’கிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நந்மணி பூண்ட நவரத்ந மாலையும் (40)
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
ஶெப்பல’குடைய திருவயி ரு'ந்தியும்
துவண்ட மருங்கில் ஶுடரொலி பட்டும்
நவரத்நம் பதித்த நற் சீறாவும்
இருதொடையல’கும் இணைமுல’ந்தாலும் (45)
திருவடி யதநில் ஶிலம்பொலி முல’ங்க
ஸககண ஸககண ஸககண ஸகண
மொகமொக மொகமொக மொகமொக மொகந
நகநக நகநக நகநக நகெந
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண (50)
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோந் விந்து (55)
முந்து முந்து முருகவேல் முந்து
எந்தநை யாலும் ஏரகச் செல்வ !
மைந்தந் வேண்டும் வரமகில்’ந்துதவும்
லாலா லாலா லாலா வேஶமும்
லீலா லீலா லீலா விநோத நெந்ரு' (60)
உந்றிரு வடியை உரு'தியெண் றெண்ணும்
எந்தலைவைத்துந் இணையடி காக்க
எந்நுயிர்க் குயிராம் இறைவந் காக்க
பந்நிரு விலி’யால் பாலநை காக்க
அடியேந் வதநம் அல’குவேல் காக்க (65)
பொடிபுநை நெட்ரியை புநிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணிநை காக்க
விதிஸெவி இரண்டும் வேலவர் காக்க
நாஸிகல் இரண்டும் நல்வேல் காக்கா
பேஶிய வாய்தநை பெருவேல் காக்க (70)
முப்பத்திருபல் முநைவேல் காக்க
ஶெப்பிய நாவை செவ்வேல் காக்க
கந்நம் இரண்டும் கதிர்வேல் காக்க
எந்நிலம் கலு’த்தை இநியவேல் காக்க
மார்பை ரத்திந வடிவேல் காக்க (75)
ஶெரில முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோல் வலம்பெற காக்க
பிடரிகல் இரண்டும் பெருவேல் காக்க
அல’குடந் முதுகை அருல்வேல் காக்க
பலு’பதிநாரு'ம் பருவேல் காக்க (80)
வெட்ரிவேல் வயிட்ரை விலங்கவே காக்க
ஸிட்ரிடை அல’குற செவ்வேல் காக்க
நாணாம் கயிட்ரை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க (85)
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முல’ந்தால் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிநை அருல்வேல் காக்க
கைகல் இரண்டும் கருணை வேல் காக்க (90)
முந் கையிரண்டும் முரண்வேல் காக்க
பிந் கையிரண்டும் பிந்நவல் இருக்க
நாவில் ஸரஸ்வதி நட்ருணையாக
நாபிக்கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முநைவேல் காக்க (95)
எப்பொலு’தும் எநை எதிர்வேல் காக்க
அடியேந் வஶநம் அஶைவுல நேரம்
கடுகவே வந்து கநகவேல் காக்க
வரும் பகல் தந்நில் வஜ்ரவேல் காக்க
அரையிருல் தந்நில் அநையவேல் காக்க (100)
ஏமத்தில் ஸாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கநகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க (105)
பார்க பார்க பாவம் பொடிபட
பில்லி ஶூநியம் பெரும்பகையகல
வல்ல பூதம் வலாட்டிக பேய்கல்
அல்லற்படுத்தும் அடங்க முநியும்
பில்லைகல் திந்நும் புல’க்கடை முநியும் (110)
கொல்லிவாய் பேய்கலும் குறலைப் பேய்கலும்
பெண் கலைத்தொடரும் ப்ரம்மராச்சதரும்
அடியநைக்கண்டால் அலறிக்கலங்கிட
இரிஶிகாட்டேரி இத்துந்ப ஶேநையும்
எல்லிநும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் (115)
கநபூஶை கொல்லும் காலியோடநைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்கலும்
தண்டியகாரரும் சண்டாலர்கலும்
எந் பெயர் ஶொல்லவும் இடிவிலு’ந் தொடிட
ஆநையடியிநில் அரும்பாவைகலும் (120)
பூநை மயிரும் பில்லைகல் எந்பும்
நகமும் மயிரும் நீல்முடி மண்டையும்
பாவைகலுடநே பலகலஶத்துடந்
மநையிற் புதைத்த வஞ்ஜநை தநையும்
ஒட்டிய பாவையும் ஒட்டிய ஶெருக்கும் (125)
காஶும் பணமும் காவுடந் ஶோரு'ம்
ஓதுமஞ்ஜநமும் ஒருவலி’ப் போக்கும்
அடியநைக்கண்டால் அலைந்து குலைந்திட
மாட்ரார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூதால் எநைக் கண்டால் கலங்கிட (130)
அஞ்ஜி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியிநில் முட்டப்பாஶக்கயிட்ரால்
கட்டுடந் அங்கம் கதறிடக்கட்டு
கட்டி யுருட்டு கால் கைமுறிய (135)
கட்டு கட்டு கதறிடக்கட்டு
முட்டு முட்டு முலி’கல் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு ஶூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் (140)
பட்ரு பட்ரு பகலவந் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புந்நரி நாயும்
எலியும் கரடியும் இநித்தொடர்ந்தோட (145)
தேலும் பாம்பும் ஶெய்யாந் பூராந்
கடிவிட விஷங்கல் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கல் எலிதுடந் இரங்க
ஒலுப்பும் சுலுக்கும் ஒருதலை நோயும்
வாதம் ஶயித்தியம் வலிப்புப்பித்தம் (150)
ஶூலை ஸயங்குந்மம் ஶொக்குச் சிறங்கு
குடைச்சல் ஶிலந்தி குடல் விப்பிரிதி
பக்கப்பிலவை படர்தொடை வாலை’
கடுவந் படுவந் கைத்தால் ஶிலந்தி
பற்குத்து அரணை பருவரை ஆப்பும் (155)
எல்லாப்பிணியும் எந்றநைக்கண்டால்
நில்லா தோட நீயெநக்கருல்வாய்
ஈரேல்’ உலகமும் எநக்குற வாக
ஆணும் பெண்ணும் அநைவரும் எநக்கா
மண்ணாலரஶரும் மகில்’ந்துற வாகவூ (160)
உந்நைத் துதிக்க உந் திருநாமம்
ஶரவண பவநே ஶைலொலி பவநே
திரிபுர பவநே திகலொ’லி பவநே
பரிபுர பவநே பவமொலி பவநே
அரிதிரு மருகா அமராபதியை (165)
காத்துத்தேவர்கல் கடுஞ்ஜிரை விடுத்தாய்
கந்தா குஹநே கதிர் வேலவநே
கார்திகை மைந்தா கடம்பா கடம்பநை
இடும்பநை அலி’த்த இநிய வேல் முருகா
தணிகாசலநே ஶங்கரந் புதல்வா (170)
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பல’நி பதிவால்’ பாலகுமாரா
ஆவிநந் குடிவால்’ அல’கிய வேலா
ஸெந்திந் மாமலையுரு'ம் சங்கல்வராயா
ஶமராபுரிவால்’ ஷண்முகத்தரஸே (175)
காரார் குல’லால் கலைமகல் நந்றாய்
எந் நா இருக்க யாநுநைப்பாட
எநைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகநை
பாடிநேந் ஆடிநேந் பரவஶமாக
ஆடிநேந் நாடிநேந் ஆவிநந் பூதியை (180)
நேஶமுடந் யாந் நெட்ரியிலணிய
பாஶவிநைகல் பட்ரது நீங்கி
உந்பதம் பெறவே உந்நருலாக
அந்புடந் ரக்ஷி அந்நமும் சொந்நமும்
மெத்தமெத்தாக வேலாயுதநார் (185)
ஸித்திபெட்ரடியெந் ஶிறப்புடந் வால்’க
வால்’க வால்’க மயிலோந் வால்’க
வால்’க வால்’க வடிவேல் வால்’க
வால்’க வால்’க மலைக்குரு வால்’க
வால்’க வால்’க மலைக்குற மகலுடந் (190)
வால்’க வால்’க வாரணத்துவஶம்
வால்’க வால்’க எந் வரு'மைகல் நீங்க
எத்தநை குறைகல் எத்தநை பிலை’கல்
எத்தநை அடியெந் எத்தநை ஶெயிநும்
பெட்ரவந் நீகுரு பொரு'ப்பதுந்கடந் (195)
பெட்ரவல் குறமகல் பெட்ரவலாமே
பில்லை யெந்றந்பாய்ப் பிரியமலித்து
மைந்தந் எந் மீது உந் மநமகில்’ந்தருலி
தஞ்ஜமெந்றடியார் தலை’த்திட அருல்’ஶெய்
கந்தர் ஷஷ்டி கவசம் விரும்பிய (200)
பாலந் தேவராயந் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடந் நாலும்
ஆசாரத்துடந் அங்கம் துலக்கி
நேஶமுடந் ஒரு நிநைவதுவாகி
கந்தர் ஷஷ்டி கவசம் இதநை (205)
சிந்தை கலங்காது தியாநிப்பவர்கல்
ஒருநால் முப்பத்தாரு'ருக்கொண்டு
ஒதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக்குல்லோரடங்கலும் வஶமாய்
திஶை மந்நரெண்மர் ஶெயலதருலுவர் (210)
மாட்ரலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோல் மகில்’ந்து நந்மை யலித்திடும்
நவமத நெநவும் நல்லெலி’ல் பெரு'வர்
எந்த நாலும் ஈரெட்டாய் வால்’வர்
கந்தர் கைவேலாம் கவசத்தடியை (215)
வலி’யாய் காண மெய்யாய் விலங்கும்
விலி’யாற்காண வெருண்டிடும் பேய்கல்
பொல்லா தவரைப்பொடிபொடியாக்கும்
நல்லோர் நிநைவில் நடநம் புரியும்
ஸர்வ ஸத்குரு ஶங்கராத்தடி (220)
அறிந்தெநதுல்லம் அஷ்டலக்ஷ்மிகலில்
வீரலக்ஷ்மிக்கு விருந்துணவாக
ஶூர பத்மாவைத்துணித்தகை யதநால்
இருவத்தேல்’வர்க்கு உவந்தமுதலித்த
குருபரந் பல’நிக் குந்றில் இருக்கும் (225)
சிந்நக்குல’ந்தை ஶேவடி போட்ரி
எநைத்தடுத்தாட்கொல எந்றநதுல்லம்
மேவிய வடிவுரு'ம் வேலவா போட்ரி
தேவர்கல் ஸேநாபதியே போட்ரி
குறமகல் மநமகில்’ கோவே போட்ரி (230)
திறமிகு திவ்விய தேகா போட்ரி
இடும்பா யுதநே இடும்பா போட்ரி
கடம்பா போட்ரி கந்தா போட்ரி
வெட்சி புநையும் வேலே போட்ரி
உயர்கிரி கநகஸபைக்கோரரஶே (235)
மயில்நடமிடுவொய் மலரடி ஶரணம்
ஶரணம் ஶரணம் ஶரவண பவ ௐ
ஶரணம் ஶரணம் ஷண்முகா ஶரணம் ॥ (238)
About This Stotram
Overview
The Kanda Shashti Kavacham is a Tamil devotional kavacham (armor hymn) dedicated to Lord Murugan, also known as Kartikeya or Skanda. A kavacham is a protective hymn intended to function as a spiritual shield for the reciter, and this text invokes Murugan's protection across the body and mind. It is attributed to Devaraya Swamigal and is widely recited among Tamil-speaking communities and in Tamil Nadu's Murugan temples.
What are the benefits of chanting Kanda Shashti Kavacham?
- Invokes Lord Murugan's protection against evil forces and diseases
- Removes sins and karmic obstacles
- Bestows courage and success in difficult undertakings
- Supports spiritual growth and devotion to Murugan
When is the best time to recite this?
Morning and evening are standard times. The Skanda Shashti festival — the six-day period culminating on the Shashti tithi of the Karthigai month — is the principal occasion for extended recitation. The Krittika nakshatra days are also considered auspicious.
What is the historical and traditional background?
The Kanda Shashti Kavacham is attributed to Devaraya Swamigal, a Tamil devotee-poet whose precise dates are not established. The text belongs to the Shaiva tradition of South India, specifically the worship of Skanda/Murugan that is particularly prominent in Tamil Nadu and among Tamil-speaking communities worldwide. The kavacham genre has precedents in Sanskrit literature; Tamil adaptations focusing on Murugan became popular in the medieval and early modern periods. The hymn describes Murugan's victory over the demon Surapadman, a narrative central to his mythology.
Available scripts
This text is available in 14 scripts: devanagari, tamil, telugu, kannada, malayalam, gujarati, bengali, iast, gurmukhi, oriya, assamese, sinhala, itrans, hk. Use the script selector above to switch between them.
Related Texts
- Kartikeya 108 Names — a Sanskrit ashtottara shatanamavali for the same deity under his Sanskrit name
- Kartikeya 1000 Names — a sahasranamavali for Lord Kartikeya/Murugan
