Stotram - Sacred Scripture in tamil

Tiruppavai

திருப்பாவை

Tiruppavai

Stotram
Unknown
30 Verses
110%

திருப்பாவை

ஶ்லோக 1

த்யாநம்

நீலாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ரு'ஷ்ணம்

பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிர-ஸ்ஸித்தமத்யாபயந்தீ ।

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி-நிகலிதம் யா பலாத்க்ரு'த்ய புங்க்தே

கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூயஃ ॥

அந்நவயல் புதுவை-யாண்டால் அரங்கற்கு,

பந்நு திருப்பாவை-ப்பல்பதியம்,

இந்நிஶையால் பாடி-க்கொடுத்தால் நற்-பாமாலை,

பூமாலை ஶூடி-க்கொடுத்தாலை ச்சொல்லு

ஶூடி-க்கொடுத்த ஶுடர்கொடியே! தொல்-பாவை,

பாடி-யருலவல்ல பல்வலையாய்!,

நாடி நீ வேங்கடவற்கெந்நை விதி யெந்ற இம்மாட்ரம்,

நாந் கடவா வண்ணமே நல்‍கு.

  1. பாஶுரம்

மார்கலி-த்திங்கல் மதிநிறைந்த நந்நாலால்,

நீராட-ப்போதுவீர் போதுமிநோ நேரிலையீர்,

ஶீர்-மல்‍குமாய்‍ப்பாடி-ச்செல்வ-ச்சிரு'மீர்கால்,

கூர் வேல் கொடுந் தொறிலந் நந்தகோபந் குமரந்,

ஏரார்ந்த கண்ணி யஶோதை யிலம் ஶிங்கம்,

கார்மேநி-ச்செங்கண் கதிர்-மதியம் போல் முகத்தாந்,

நாராயணநே நமக்கே பறை தருவாந்,

பாரோர் புகறி-ப்படிந்தேலோரெம்பாவாய்

ஶ்லோக 2

  1. பாஶுரம்

வையத்து வால்வீர்கால்! நாமும் நம் பாவைக்கு,

ஶெய்யும் கிரிஶைகல் கேலீரோ,

பாற்கடலுல் பைய-த்துயிந்ற பரம-நடிபாடி,

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,

மையிட்டெலுதோம் மலரிட்டு நாம் முடியோம்,

ஶெய்யாதந ஶெய்யோம் தீக்குறலை செந்றோதோம்,

ஐயமும் பிச்சையுமாந்தநையும் கைகாட்டி,

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்

॥ 1 ॥

ஶ்லோக 3

  1. பாஶுரம்

ஓங்கி யுலகலந்த உத்தமந் பேர் பாடி,

நாங்கல் நம் பாவைக்குச்சாட்ரி நீராடிநால்,

தீங்கிந்றி நாடெல்லாம் திங்கல் மும்மாரி பெய்‍து,

ஓங்கு பெரும் ஶெந்நெலூடு கயலுகல,

பூங்குவலைப்போதில் ப்பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து ஶீர்த முலைபட்ரி வாங்க,

க்குடம் நிறைக்கும் வல்லல் பெரும் பஶுக்கல்,

நீங்காத ஶெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

॥ 2 ॥

ஶ்லோக 4

  1. பாஶுரம்

ஆலிமலை க்கண்ணா ஒந்ரு' நீ கைகரவேல்,

ஆலியுல் புக்கு முகந்து கொடார்தேறி,

ஊலி முதல்வநுருவம்போல் மெய் கரு'த்து,

பாலியந்தோலுடை ப்பற்பநாபந் கையில்,

ஆலிபோல் மிந்நி வலம்புரிபோல் நிந்றதிர்ந்து,

தாலாதே ஶார்ங்கமுதைத்த ஶரமலை போல்,

வால வுலகிநில் பெய்‍திடாய்,

நாங்கலும் மார்கலி நீராட மகில்ந்தேலோரெம்பாவாய்

॥ 3 ॥

ஶ்லோக 5

  1. பாஶுரம்

மாயநை மந்நு வடமதுரை மைந்தநை,

தூய பெருநீர் யமுநை த்துறைவநை,

ஆயர் குலத்திநில் தோந்ரு'ம் அணி விலக்கை,

தாயை க்குடல் விலக்கம் ஶெய்‍த தாமோதரநை,

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொலுது,

வாயிநால் பாடி மநத்திநால் ஶிந்திக்க,

போய பிலையும் புகுதருவா நிந்றநவும்,

தீயிநில் தூஶாகும் ஶெப்பேலோரெம்பாவாய்

॥ 4 ॥

ஶ்லோக 6

  1. பாஶுரம்

புல்லும் ஶிலம்பிந காண் புல்லரையந் கோயிலில்,

வெல்லை விலிஶங்கிந் பேரரவம் கேட்டிலையோ ?

பில்லாய் எலுந்திராய் பேய் முலை நஞ்ஜுண்டு,

கல்லச்சகடம் கலக்கலிய க்காலோச்சி,

வெல்லத்தரவில் துயிலமர்ந்த வித்திநை,

உல்லத்துக்கொண்டு முநிவர்கலும் யோகிகலும்,

மெல்லவெலுந்து அரியெந்ற பேரரவம்,

உல்லம் புகுந்து குலிர்ந்தேலோரெம்பாவாய்

॥ 5 ॥

ஶ்லோக 7

  1. பாஶுரம்

கீஶு கீஶெந்றெங்கும் ஆநைச்சாத்தந்,

கலந்து பேஶிந பேச்சரவம் கேட்டிலையோ பேய் ப்பெண்ணே,

காஶும் பிறப்பும் கலகலப்ப கைபேர்து,

வாஶ நரு'ங்குலலாயிச்சியர்,

மத்திநால் ஓஶை ப்படுத்த த்தயிரரவம் கேட்டிலையோ,

நாயக ப்பெண்பில்லாய் நாராயணந் மூர்தி,

கேஶவநை ப்பாடவும் நீ கேட்டே கிடத்தியோ,

தேஶமுடையாய் திறவேலோரெம்பாவாய்

॥ 6 ॥

ஶ்லோக 8

  1. பாஶுரம்

கீல்வாநம் வெல்லெந்ரு' எருமை ஶிரு'வீடு,

மேய்‍வாந் பரந்தந காண் மிக்குல்ல பில்லைகலும்,

போவாந் போகிந்றாரை ப்போகாமல் காத்து,

உந்நைக்கூவுவாந் வந்து நிந்றோம், கோதுகலமுடைய

பாவாய் எலுந்திராய் பாடிப்பறை கொண்டு,

மாவாய் பிலந்தாநை மல்லரை மாட்டிய,

தேவாதிதேவநை ஶெந்ரு' நாம் ஶேவித்தால்,

ஆவாவெந்றாராய்‍ந்தருலேலோரெம்பாவாய்

॥ 7 ॥

ஶ்லோக 9

  1. பாஶுரம்

தூமணிமாடத்து ச்சுட்ரும் விலக்கெரிய,

தூபம் கமல த்துயிலணை மேல் கண்வலரும்,

மாமாந் மகலே மணிக்கதவம் தால் திறவாய்,

மாமீர் அவலை எலுப்பீரோ, உந் மகல் தாந்

ஊமையோ ? அந்றி ச்செவிடோ, அநந்தலோ ?,

ஏம ப்பெருந்துயில் மந்திரப்பட்டாலோ ?,

மாமாயந் மாதவந் வைகுந்தந் எந்றெந்ரு',

நாமம் பலவும் நவிந்றேலோரெம்பாவாய்

॥ 8 ॥

ஶ்லோக 10

  1. பாஶுரம்

நோட்ரு ச்சுவர்க்கம் புகுகிந்ற அம்மநாய்,

மாட்ரமும் தாராரோ வாஶல் திறவாதார்,

நாட்ர த்துலாய் முடி நாராயணந், நம்மால்

போட்ர ப்பறை தரும் புண்ணியநால்,

பண்டொருநால் கூட்ரத்திந் வாய் வீல்ந்த கும்பகரணநும்,

தோட்ருமுநக்கே பெருந்துயில் தாந் தந்தாநோ ?,

ஆட்ர வநந்தலுடையாய் அருங்கலமே,

தேட்ரமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

॥ 9 ॥

ஶ்லோக 11

  1. பாஶுரம்

கட்ருக்கறவை க்கணங்கல் பலகறந்து,

ஶெட்ரார் திறலலிய ச்செந்ரு' ஶெருச்செய்யும்,

குட்ரமொந்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே,

புட்ரரவல்‍குல் புநமயிலே போதராய்,

ஶுட்ரத்து தோலிமாரெல்லாரும் வந்து, நிந்

முட்ரம் புகுந்து முகில் வண்ணந் பேர் பாட,

ஶிட்ராதே பேஶாதே ஶெல்வ ப்பெண்டாட்டி,

நீ எட்ருக்குறங்கும் பொருலேலோரெம்பாவாய்

॥ 10 ॥

ஶ்லோக 12

  1. பாஶுரம்

கநைத்திலம் கட்ரெருமை கந்ரு'க்கிறங்கி,

நிநைத்து முலை வலியே நிந்ரு' பால் ஶோர,

நநைத்தில்லம் ஶேறாக்கும் நற்செல்வந் தங்காய்,

பநித்தலை வீல நிந் வாஶற் கடை பட்ரி,

ஶிநத்திநால் தெந்நிலங்கை க்கோமாநை ச்செட்ர,

மநத்துக்கிநியாநை ப்பாடவும் நீ வாய் திறவாய்,

இநித்தாநெலுந்திராய் ஈதெந்ந பேருறக்கம்,

அநைத்தில்லத்தாரு மறிந்தேலோரெம்பாவாய்

॥ 11 ॥

ஶ்லோக 13

  1. பாஶுரம்

புல்லிந் வாய் கீண்டாநை ப்பொல்லா வரக்கநை

க்கில்லி க்கலைந்தாநை க்கீர்திமை பாடிப்போய்,

பில்லைகலெல்லாரும் பாவைக்கலம்புக்கார்,

வெல்லி யெலுந்து வியாலமுறங்கிட்ரு,

புல்லும் ஶிலம்பிந காண்! போதரிக்கண்ணிநாய்,

குல்லக்குலிர க்குடைந்து நீராடாதே,

பல்லிக்கிடத்தியோ பாவாய்! நீ நந்நாலால்,

கல்லம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்

॥ 12 ॥

ஶ்லோக 14

  1. பாஶுரம்

உங்கல் புலைக்கடை த்தோட்டத்து வாவியுல்,

ஶெங்கலு நீர் வாய் நெகில்ந்து அம்பல் வாய் கூம்பிந காண்,

ஶெங்கல் பொடி க்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கல் திருக்கோயில் ஶங்கிடுவாந் போகிந்றார்,

எங்கலை முந்நம் எலுப்புவாந் வாய் பேஶும்,

நங்காய் எலுந்திராய் நாணாதாய் நாவுடையாய்,

ஶங்கொடு ஶக்கரமேந்தும் தடக்கையந்,

பங்கயக்கண்ணாநை ப்பாடேலோரெம்பாவாய்

॥ 13 ॥

ஶ்லோக 15

  1. பாஶுரம்

எல்லே! இலங்கிலியே இந்நமுறங்குதியோ,

ஶில்லெந்றலையேந்மிந் நங்கைமீர் போதருகிந்றேந்,

வல்லை உந் கட்டுரைகல் பண்டே யுந் வாயறிதும்,

வல்லீர்கல் நீங்கலே நாநேதாநாயிடுக,

ஒல்லை நீ போதாய் உநக்கெந்ந வேரு'டையை,

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொல்,

வல்லாநை கொந்றாநை மாட்ராரை மாட்ரலிக்க

வல்லாநை, மாயாநை பாடேலோரெம்பாவாய்

॥ 14 ॥

ஶ்லோக 16

  1. பாஶுரம்

நாயகநாய் நிந்ற நந்தகோபநுடைய

கோயில் காப்பாநே, கொடித்தோந்ரு'ம் தோரண

வாயில் காப்பாநே, மணிக்கதவம் தால் திறவாய்,

ஆயர் ஶிரு'மியரோமுக்கு, அறைபறை

மாயந் மணிவண்ணந் நெந்நலே வாய் நேர்ந்தாந்,

தூயோமாய் வந்தோம் துயிலெலப்பாடுவாந்,

வாயால் முந்நமுந்நம் மாட்ராதே அம்மா, நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்

॥ 15 ॥

ஶ்லோக 17

  1. பாஶுரம்

அம்பரமே தண்ணீரே ஶோறே அறம் ஶெய்யும்,

எம்பெருமாந் நந்தகோபாலா எலுந்திராய்,

கொம்பநார்க்கெல்லாம் கொலுந்தே குல விலக்கே,

எம்பெருமாட்டி யஶோதாய் அறிவுறாய்,

அம்பரமூடரு'த்து ஓங்கி உலகலந்த,

உம்பர் கோமாநே! உறங்காதெலுந்திராய்,

ஶெம் பொற்கலலடி ச்செல்வா பலதேவா,

உம்பியும் நீயுமுறங்கேலோரெம்பாவாய்

॥ 16 ॥

ஶ்லோக 18

  1. பாஶுரம்

உந்து மத கலிட்ரநோடாத தோல்வலியந்,

நந்தகோபாலந் மருமகலே! நப்பிந்நாய்!,

கந்தம் கமலும் குலலீ கடைதிறவாய்,

வந்து எங்கும் கோலி யலைத்தந காண், மாதவி

பந்தல் மேல் பல்‍கால் குயிலிநங்கல் கூவிந காண்,

பந்தார் விரலி உந் மைத்துநந் பேர் பாட,

ஶெந்தாமரை க்கையால் ஶீரார் வலையொலிப்ப,

வந்து திறவாய் மகில்ந்தேலோரெம்பாவாய்

॥ 17 ॥

ஶ்லோக 19

  1. பாஶுரம்

குத்து விலக்கெரிய க்கோட்டுக்கால் கட்டில் மேல்,

மெத்தெந்ற பஞ்சஶயநத்திந் மேலேறி,

கொத்தலர் பூங்குலல் நப்பிந்நை கொங்கைமேல்,

வைத்து க்கிடந்த மலர் மார் பா வாய் திறவாய்,

மைத்தடம் கண்ணிநாய் நீயுந் மணாலநை,

எத்தநை போதும் துயிலெலவொட்டாய் காண்,

எத்தநையேலும் பிரிவாட்ர கில்லையால்,

தத்துவமந்ரு' தகவேலோரெம்பாவாய்

॥ 18 ॥

ஶ்லோக 20

  1. பாஶுரம்

முப்பத்து மூவரமரர்கு முந் ஶெந்ரு',

கப்பம் தவிர்கும் கலியே துயிலெலாய்,

ஶெப்பமுடையாய் திறலுடையாய், ஶெட்ரார்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெலாய்,

ஶெப்பந்ந மெந்முலை ஶெவ்வாயி ஶிரு'மருங்குல்,

நப்பிந்நை நங்காய் திருவே துயிலெலாய்,

உக்கமும் தட்டொலியும் தந்துந் மணாலநை,

இப்போதே யெம்மை நீராட்டேலோரெம்பாவாய்

॥ 19 ॥

ஶ்லோக 21

  1. பாஶுரம்

ஏட்ர கலங்கல் எதிர்பொங்கி மீதலிப்ப,

மாட்ராதே பால் ஶொரியும் வல்லல் பெரும் பஶுக்கல்,

ஆட்ரப்படைத்தாந் மகநே அறிவுறாய்,

ஊட்ரமுடையாய் பெரியாய், உலகிநில்

தோட்ரமாய் நிந்ற ஶுடரே துயிலெலாய்,

மாட்ராருநக்கு வலிதொலைந்து உந் வாஶற்கண்,

ஆட்ராது வந்து உந்நடி பணியுமாபோலே,

போட்ரியாம் வந்தோம் புகல்ந்தேலோரெம்பாவாய்

॥ 20 ॥

ஶ்லோக 22

  1. பாஶுரம்

அங்கண் மா ஞாலத்தரஶர்,

அபிமாந பங்கமாய் வந்து நிந் பல்லிக்கட்டிற்கீலே,

ஶங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்‍தோம்,

கிங்கிணி வாய்‍ச்செய்‍த தாமரை ப்பூப்போலே,

ஶெங்கண் ஶிரு'ச்சிறிதே யெம்மேல் விலியாவோ,

திங்கலுமாதித்தியநு மெலுந்தாற்போல்,

அங்கணிரண்டுங்கொண்டு எங்கல் மேல் நோக்குதியேல்,

எங்கல் மேல் ஶாபமிலிந்தேலோரெம்பாவாய்

॥ 21 ॥

ஶ்லோக 23

  1. பாஶுரம்

மாரிமலை முலைஞ்ஜில் மந்நி க்கிடந்துறங்கும்,

ஶீரிய ஶிங்கமறிவுட்ரு த்தீவிலித்து,

வேரி மயிர்ப்பொங்க வெப்பாடும் பேர்ந்தூதறி,

மூரி நிமிர்ந்து முலங்கி ப்புறப்பட்டு,

போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா,

உந்கோயில் நிந்ரு' இங்கநே போந்தருலி,

கோப்புடைய ஶீரிய ஶிங்காஶநத்திருந்து,

யாம் வந்த காரியமாராய்‍ந்தருலேலோரெம்பாவாய்

॥ 22 ॥

ஶ்லோக 24

  1. பாஶுரம்

அந்ரு' இவ்வுலகமலந்தாய் அடிபோட்ரி,

ஶெந்றங்குத் தெந்நிலங்கை ஶெட்ராய் திறல் போட்ரி,

பொந்ற ச்சகடமுதைத்தாய் புகல் போட்ரி,

கந்ரு' குணிலா வெறிந்தாய் கலல் போட்ரி,

குந்ரு' குடையாய் எடுத்தாய் குணம் போட்ரி,

வெந்ரு' பகை கெடுக்கும் நிந்‍கையில் வேல் போட்ரி,

எந்றெந்ரு'ந் ஶேவகமே யேத்தி ப்பறை கொல்வாந்,

இந்ரு' யாம் வந்தோம் இரந்தேலோரெம்பாவாய்

॥ 23 ॥

ஶ்லோக 25

  1. பாஶுரம்

ஒருத்தி மகநாய் ப்பிறந்து, ஓரிரவில்

ஒருத்தி மகநாய் ஒலித்து வலர,

தரிக்கிலாநாகித்தாந் தீங்கு நிநைந்த,

கருத்தை ப்பிலைப்பித்து க்கஞ்ஜந் வயிட்ரில்,

நெருப்பெந்ந நிந்ற நெடுமாலே, உந்நை

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்,

திருத்தக்க ஶெல்வமும் ஶேவகமும் யாம்பாடி,

வருத்தமும் தீர்ந்து மகில்ந்தேலோரெம்பாவாய்

॥ 24 ॥

ஶ்லோக 26

  1. பாஶுரம்

மாலே ! மணிவண்ணா ! மார்கலி நீராடுவாந்,

மேலையார் ஶெய்‍வநகல் வேண்டுவந கேட்டியேல்,

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வந,

பாலந்ந வண்ணத்து உந் பாஞ்சஜந்நியமே,

போல்வந ஶங்கங்கல் போய்‍ப்பாடுடையநவே,

ஶாலப்பெரும் பறையே பல்லாண்டிஶைப்பாரே,

கோல விலக்கே கொடியே விதாநமே,

ஆலிநிலையாய் அருலேலோரெம்பாவாய்

॥ 25 ॥

ஶ்லோக 27

  1. பாஶுரம்

கூடாரை வெல்லும் ஶீர் கோவிந்தா,

உந் தந்நை பாடி பறை கொண்டு யாம் பெரு' ஶம்மாநம்,

நாடு புகலும் பரிஶிநால் நந்றாக,

ஶூடகமே தோல் வலையே தோடே ஶெவிப்பூவே,

பாடகமே எந்றநைய பல்‍கலநும் யாமணிவோம்,

ஆடை யுடுப்போம் அதந் பிந்நே பார்ஶோரு',

மூட நெய் பெய்‍து முலங்கை வலிவார,

கூடியிருந்து குலிர்ந்தேலோரெம்பாவாய்

॥ 26 ॥

ஶ்லோக 28

  1. பாஶுரம்

கறவைகல் பிந் ஶெந்ரு' காநம் ஶேர்ந்துண்போம்,

அறிவொந்ரு' மில்லாத வாய்‍க்குலத்து,

உந்தந்நை பிறவி பெருந்தநை ப்புண்ணியும் யாமுடையோம்,

குறை ஒந்ரு'மில்லாத கோவிந்தா,

உந் தந்நோடு உறவேல் நமக்கு இங்கொலிக்க ஒலியாது,

அறியாத பில்லைகலோம் அந்பிநால்,

உந் தந்நை ஶிரு'பேரலைத்தநவும் ஶீறி யருலாதே,

இறைவா! நீ தாராய் பறை யேலோரெம்பாவாய்

॥ 27 ॥

ஶ்லோக 29

29.பாஶுரம்

ஶிட்ரம் ஶிரு' காலே வந்துந்நை ஶேவித்து,

உந் போட்ராமரை அடியே போட்ரும் பொருல் கேலாய்,

பெட்ரம் மேய்‍த்துண்ணும் குலத்தில் பிறந்து,

நீ குட்ரேவல் எங்கலை கொல்லாமல் போகாது,

இட்ரை பறை கொல்வாநந்ரு' காண் கோவிந்தா,

எட்ரைக்கும் ஏல் ஏல் பிறவிக்கும்,

உந் தந்நோடு உட்ரோமே யாவோம் உநக்கே நாம் ஆட்செய்‍வோம்,

மட்ரை நம் காமங்கல் மாட்ரேலோரெம்பாவாய்

॥ 28 ॥

ஶ்லோக 30

  1. பாஶுரம்

வங்கக்கடல் கடைந்த மாதவநை கேஶவநை,

திங்கல் திருமுகத்து ச்செயிலையார் ஶெந்றிறைஞ்ஜி,

அங்கப்பறை கொண்டவாட்ரை,

அணிபுதுவை பைங்கமலத் தண்‍தெரியல் பட்டர் பிராந் கோதை ஶொந்ந,

ஶங்க த்தமில் மாலை முப்பதும் தப்பாமே,

இங்கு இப்பரிஶுறைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோல்,

ஶெங்கந் திருமுகத்து ச்செல்வ த்திருமாலால்,

எங்கும் திருவருல் பெட்ரு இந்புரு'வரெம்பாவாய்

॥ 29 ॥

ஶ்லோக 31

ஶ்ரீ ஆண்டால் திருவடிகலே ஶரணம் ।59

திருப்பாவை | Lyrics in Tamil | Vedic Tithi